கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 07:28 am
newstm-polling-opinion-results

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது, திமுக மற்றும் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு நியூஸ்டிஎம் மக்களிடம் இருந்து கருத்துக் கணிப்பை பெற்றுள்ளது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என 66.7 சதவீதம் பேரும், இல்லை என 20 சதவீதம் பேரும், இருக்கலாம் என 13.3. சதவீதம் பேரும் தங்கள் கருத்துக்களைத் பகிர்ந்துள்ளனர். 

 

----

குறிப்பு: தேர்தலைக் குறித்த நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close