கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 08:07 am
newstm-opinion-poll-results

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று, கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா? என கேள்விக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவார் என்று 35.7 சதவீதமும் பேரும்,  நிரப்பமாட்டார் என 64.3 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
 ----
குறிப்பு: நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close