முதல்வருக்கு உடல் நலக்குறைவு - சென்னையில் காலை தேர்தல் பரப்புரை ரத்து!

  ராஜேஷ்.S   | Last Modified : 26 Mar, 2019 07:54 am
cm-palanisamy-chennai-election-campaign-cancel

சென்னையில் முதல்வர் பழனிசாமி இன்று காலை மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்றைய காலை பரப்புரை ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை தெற்கு அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சென்னையில் மாலையில் முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்வார் என்று அதிமுக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close