வைகோவுடனான கூட்டணியை திமுக விசுவாசிகள் ஏற்பார்களா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 06:55 am
newstm-opinion-poll-results

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று, திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோவுடனான கூட்டணியை திமுக விசுவாசிகள் ஏற்பார்களா? என கேள்விக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில்,திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோவுடனான கூட்டணியை திமுக விசுவாசிகள் ஏற்பார்கள் என 62.5 சதவீதம் பேரும்,  ஏற்கமாட்டார்கள்  என 37.5சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
 ----
குறிப்பு: நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close