ஆர்.கே.நகர் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் டிடிவி தினகரனுக்கு கிடைக்குமா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 06:56 am
newstm-opinion-poll-results

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று, ”ஆர்.கே.நகர் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் டிடிவி தினகரனுக்கு கிடைக்குமா?” என கேள்விக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில்,ஆர்.கே.நகர் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் டிடிவி தினகரனுக்கு கிடைக்கும் என 60 சதவீதம் பேரும்,  கிடைக்காது என 40 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

 ----
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close