கமலின் மக்கள் நீதி மய்யம், மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?: Newstm -ன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 04:16 pm
makkal-neethi-maiyam-will-make-impact-on-mp-election-opinion-poll-result

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் இன்று காலை, "கமலின் மக்கள் நீதி மய்யம், மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?" என கேள்விக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை மக்கள் நீதி மய்யம் பாதிக்கும் என 86 சதவீதம் பேரும், பாதிக்காது என்று 14 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close