தேர்தலில் நாம் தமிழர் கட்சி நோட்டாவை விட அதிக வாக்குகள் பெறுமா? Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பின் முடிவுகள்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 08:03 am
naam-tamilar-party-consumes-more-votes-than-nota-in-mp-election

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, "தேர்தலில் நாம் தமிழர் கட்சி நோட்டாவை விட அதிக வாக்குகள் பெறுமா? ?" என கேள்விக் கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், தேர்தலில் நாம் தமிழர் கட்சி நோட்டாவை விட அதிக வாக்குகள் பெறும் என 75 சதவீதம் பேரும், பெறாது என 25 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close