அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 10:54 am
ammk-gift-box-symbol

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு ’பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரே சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் பரிசீலனை செய்தது. இந்த நிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close