தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வேண்டாம், வேலைவாய்ப்பை ஏற்படுத்தினால் போதும்: கனிமொழி

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 12:42 pm
no-bullet-rail-water-job-for-tuticorn-kanimozhi

தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வேண்டாம், குடிநீர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தினால் போதும் என்று, திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக வேட்பாளர் கனிமொழி,’ தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வேண்டாம், குடிநீர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தினால் போதும்’ என்றார். மேலும், துப்பாக்கிச்சூட்டை தவிர இந்த ஆட்சியில் வேறு எதுவும்  நடக்கவில்லை என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

முன்னதாக, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close