சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதா?...Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 08:14 am
karthi-chidambaram-is-a-congress-candidate-in-sivagangi-its-acceptable-for-you

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று "சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதா?" என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதல்ல என்று 64 சதவீதம் பேரும், வரவேற்கத்தக்கது என 36 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close