100, 150 ரூபாய்க்கு மக்கள் விலை போகக்கூடாது: திருநாவுக்கரசர்

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 11:41 am
people-should-not-go-for-100-150-rupees-thirunavukarasar

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர், "வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சில கட்சியினர் தரும் 100, 150 ரூபாய்க்கு மக்கள் விலை போகக் கூடாது" எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close