ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி: தங்கத் தமிழ் செல்வன்

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 01:53 pm
ops-is-a-selfish-tamil-selvan

ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி என்று, அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ் செல்வன் விமர்சித்துள்ளார்.

வலையபட்டியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய அவர், 'அதிமுகவில் இருந்த போது, எனக்கு தேர்தல் பணி செய்யாத சுயநலவாதி ஓ.பன்னீர்செல்வம்.

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டியிடுவதால் அவரது குடும்பமே தேர்தல் பணி செய்கிறது' என்றார்.

மேலும்,  40 மக்களவை, 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும் என்றும் தங்க தமிழ் செல்வன்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close