தேசிய பக்தியும், தெய்வீக சக்தியும் இணைந்தது தான் பாஜக: இல.கணேசன்

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 12:56 pm
national-power-and-divine-power-combined-with-the-bjp-ila-ganesan

தேசிய பக்தியும், தெய்வீக சக்தியும் இணைந்தது தான் பாஜக என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த இல.கணேசன், ”தேசிய பக்தியும், தெய்வீக சக்தியும் இணைந்தது தான் பாஜக என்றும், அமேதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதால்தான், வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். வலுவிழந்த காங்கிரஸ் கட்சியுடன் ஸ்டாலின்  கூட்டணி வைத்துள்ளார்" என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close