தப்பு செய்தவர்களுக்கு ஐடி ரெய்டு திகிலூட்டதான் செய்யும் : கமல்

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 01:08 pm
it-raid-is-terrific-kamal-hassan

தப்பு செய்தவர்களுக்கு வருமான வரிச் சோதனை திகிலூட்டதான் செய்யும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார். அத்துடன் கட்சி கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், "தவறு செய்தவர்களுக்கு வருமான வரி சோதனை திகிலூட்டும் விஷயமாக தான் இருக்கும். மக்கள் நீதி மய்யம் வெற்றி நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close