தினகரன் அதிமுகவில் இணைவார்: மதுரை ஆதினம்

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 03:53 pm
dinakaran-join-admk-madhurai-aadhinam

அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும்  நடக்கவில்லை என தினகரன் கூறிய நிலையில், அதிமுகவில் டிடிவி தினகரனை  மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வருகிறது என்று, மதுரை ஆதினம் இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் டிடிவி இணையும் காலம் வரும்; பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிய அவர், யார், யார் பேச்சுவார்த்தை  நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற இயலாது என்றும் மதுரை ஆதினம் தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close