அதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்?: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 08:21 am
newstm-exclusive-opinion-poll-result

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, "அதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 0 -2 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என 56 சதவீதம் பேரும், 3 - 4 தொகுதிகளை கைப்பற்றும் என 39 சதவீதம் பேரும், 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று 5 சதவீதத்தினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close