மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள் !

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 04:50 pm
newstm-exclusive-opinion-poll-result

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, "மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, 0-5 இடங்களில் வெற்றி பெறும் 12.9 சதவீதம் பேரும், 5-10 இடங்களில் வெற்றி பெறும் என 11.4 சதவீதம் பேரும், 10-15 இடங்களில் 75.7 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close