கரூர் தொகுதிக்கு தம்பிதுரை எதையும் செய்யவில்லை: தினகரன் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 09:32 pm
thambidhurai-did-not-do-anything-with-karur-district-dinakaran

கரூர் தொகுதியின் முன்னேற்றத்துக்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " மேலும், இத்தொகுதியின்  எம்.பி.யான தம்பிதுரையால், தான் தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்தை கூட முன்னேற்ற முடியவில்லை. தமிழகத்தின் காவிரி பிரச்னையை கூட காங்கிரஸால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ஜெயலலிதா இருந்தவரை  நீட், ஜிஎஸ்டி போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வரவில்லை" என்று தினகரன் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close