திமுகவை அச்சுறுத்தவே வருமானவரி சோதனை: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 09:18 pm
stalin-comment-about-it-raid

திமுகவை அச்சுறுத்தவே கட்சியின் பொருளாளரான துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று தமது தேர்தல் பிரசாரத்தின்போது இவ்வாறு பேசிய ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனைப் பற்றி இதுவரை உண்மை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close