பிரதமர் மோடியின் கோவை பொதுக்கூட்ட தேதி மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 10:17 pm
pm-modi-s-travel-date-to-tamilnadu-has-changed

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் ஏப்ரல் 8-ஆம் தேதி பங்கேற்பதாக இருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாஜகவின் மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் இத்தகவலை தெரிவித்துள்ளார். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close