தமிழகத்தில் மட்டும் ரூ.127 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையர் 

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 08:43 am
rs-127-crores-seized-in-tamilnadu-election-commissioner

தமிழ்நாட்டில் மட்டும், இதுவரை ரூ.127 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.127 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களைக் காட்டிலும் இது அதிகம்தான் எனவும், இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். 

மேலும், பணத்தைப் பறிமுதல் செய்ய கடுமையான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களை குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவது சம்பந்தப்பட்ட துறைகளிடமே உள்ளது எனவும்  கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close