பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறமுடியுமா?: எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 07:46 pm
can-you-say-who-is-the-pm-candidate-the-chief-minister-questioned-the-opposition

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  ராஜ்சத்யனை ஆதரித்து, பழங்காநத்தத்தில் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. மாநிலத்தில் ஒரு கட்சியும், மத்தியில் வேறு கட்சியும் ஆட்சியில் இருந்தால் நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்காது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சியினரால் கூறமுடியுமா?’ என்று  முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மேலும், "அதிமுக கூட்டணி கட்சிகளின் வலிமை தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார்" என்று கூறிய முதல்வர், "நாட்டு மக்களின்  நன்மை கருதி இவ்வளவு பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம்" என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close