காலையிலேயே வாக்கு சேகரித்த ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 07:45 am
stalin-collected-votes-early-in-the-morning

விழுப்புரத்தில் உள்ள காய்கறி சந்தையில் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். நடைபயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் காய்கறி சந்தை பகுதிகளில் உள்ள மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஸ்டாலினிடம் மக்கள் கை குலுக்கியும், செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், காலையில் நடைபயிற்சி மேற்கொண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close