தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்கிறார் ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 10:56 am
rajnath-singh-is-campaigning-tomorrow-in-tamil-nadu

மக்களவை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்யவுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மதுரை மற்றும் பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராஜ் நாத்சிங் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நாளை 3 மணியளவில் ராஜ் நாத்சிங் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close