தேர்தல் முடிவுகளை பொறுத்து அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா? Newstm-ன் பிரத்யேக கருத்துக் கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 04:56 pm
newstm-opinion-poll-results

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில், இன்று காலை, "தேர்தல் முடிவுகளை பொறுத்து அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா?"  என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், தேர்தல் முடிவுகளை பொறுத்து அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளது என 50 சதவீதம் பேரும், வாய்பில்லை என 50  சதவீதம் பேரும், தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close