ஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 02:11 pm
a-postal-voting-started-near-omalur

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வாக்குச்சாவடி மைய பணியாளர்கள் வரிசையில்  நின்று வாக்களித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி மக்களவை தொகுதிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

7 கட்டங்களாக நடைபெறவுள்ள 17வது மக்களவை தேர்தல், தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 

நேற்று இந்தோ- திபெத்  எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close