ஏழைகளுக்கு நாங்கள் இருக்கிறோம்: கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 04:43 pm
we-are-poor-people-side-kamal-hassan

வருமானவரித்துறையினரை ஏவல்துறையாக பயன்படுத்தக்கூடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘வருமானவரித்துறையினரை ஏவல்துறையாக பயன்படுத்தக்கூடாது. ஏழைகளை அதிகாரிகள் அலைக்கழிக்கக் கூடாது; அவர்களுக்கு பக்கபலமாக  நாங்கள் இருக்கிறோம்.

ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசுகள் தான் இங்கு உள்ளன. கருத்துக்கணிப்புகள் அதற்கு சொந்தமானவர்களின் மனதை திருப்திபடுத்தும் வகையில் உள்ளது’ என்று பேசினார்.

மேலும், எங்கள் வேட்பாளர்கள் வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை என  நிரூபித்தால் ராஜினாமா செய்ய சொல்வோம் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close