மோடியிடம் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்: டிடிவி தினகரன்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 07:22 pm
tamilnadu-people-will-not-cheat-on-modi-dinakaran

மோடியிடம் மற்ற மாநில மக்களை போல, தமிழக மக்கள் இதுவரை ஏமாறவில்லை; இனியும் ஏமாறமாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாவூர்சத்திரத்தில் இன்று தென்காசி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து  தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மோடியிடம் மற்ற மாநில மக்களை போல தமிழக மக்கள் இதுவரை ஏமாறவில்லை; இனியும் ஏமாறமாட்டார்கள். தமிழகத்தில் விவசாயத்தை அழிக்க மோடி அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. கருணாநிதியின் தொகுதிலேயே இடைத்தேர்தலை சந்திக்க பயந்தது திமுக’ என்று தினகரன் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close