இளைஞர்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்: அமைச்சர் அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 10:18 pm
young-people-should-live-with-control-sellur-raju

இளைஞர்கள் காட்டாற்று வெள்ளம்போல் இருக்கக் கூடாது; கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்று, மதுரையில் கபடி விளையாட்டு வீரர்கள், அதிமுக ஆதரவு தெரிவித்த  நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தினார்.

மேலும், அப்துல் கலாம் கூறியது போல் இளைஞர்கள்  நினைத்தால் நாடு விரைவில் வல்லரசாகும் என்ற அவர்,  நாடு வல்லரசாக மீண்டும்  நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் என்றார் அமைச்சர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close