ராகுல் பிரதமரானதும் அதிமுக அரசு கவிழும் : ஸ்டாலின் ஆருடம்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 07:25 pm
rahul-is-the-prime-minister-and-the-aiadmk-will-fall

ராகுல் காந்தி பிரதமரானதும் தமிழகத்தில் அதிமுக அரசு தானாக கவிழும் என்று, வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், 'மத்தியில் மோடி பிரதமராக இருப்பதால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்கிறார். தொகுதி மக்கள் அழைக்காவிட்டாலும் நான் வந்து கொளத்தூர் தொகுதியை பார்வையிட்டு வருகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தும் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை  நிறைவேற்றியுள்ளேன். உங்களின் வாக்கு இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகிறது’ என்றார் ஸ்டாலின். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close