ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 10:06 pm
why-not-allience-bjp-dinakaran

அரசியலில் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவினால் சொல்ல முடியுமா? என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.

மேலும், மதச்சார்புள்ள கட்சி என்பதாலேயே பாஜகவுடன்  அமமுக கூட்டணி வைக்கவில்லை. மற்றப்படி பாஜகவுடன் எங்களுக்கு சொந்த விருப்பு, வெறுப்பு ஏதுமில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற 95% பேர் அமமுகவில் தான் இருக்கிறார்கள் என்று தினகரன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close