ஸ்டாலின் தன்னை சி.எம்., ஆக நினைக்கிறார் போல: சி.எம்., பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 04:27 pm
stalin-himself-like-cm-thinks-cm-palanisamy

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தான் முதலமைச்சராக இருப்பதாக நினைத்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் என்று, திருப்பூர் அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து பெருந்துறையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை பெற திமுக முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டிய முதல்வர், சேலம்-செங்கப்பள்ளி 8 வழிச்சாலை அமையும்போது உயர்மட்ட, கீழ்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close