அதிமுக கலைஞரை கொச்சைப்படுத்துகிறது: ஸ்டாலின் வேதனை

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 04:49 pm
admk-insult-him-karunanidhi-stalin-upset

காலமான பிறகு கலைஞரை கொச்சைப்படுத்த அதிமுக முயற்சி செய்கிறது என்று, நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து நெல்லையில் இன்று நடைபெற்ற பிரச்சாரம் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை அடைந்துள்ளார். 

பிரச்சாரக் கூட்டத்தில் மேலும், திமுக இந்து விரோதக் கட்சி என அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது; அப்படி என்றால் திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் யார்? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், திமுக இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் எதிரி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close