சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்: கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 08:39 pm
the-possibility-is-not-a-word-or-action-kamal-hassan

சாத்தியம் என்பது சொல் அல்ல செயல் என்று, தருமபுரி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்க தங்களிடம் திட்டங்கள் உள்ளன என்று பேசிய கமல்ஹாசன், வேலைவாய்ப்பு இல்லாமல் செய்தது அரசியல்வாதிகள் தான் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close