ரஜினி யாருக்கும் வாக்களிக்க சொல்லவில்லை: திருநாவுக்கரசர்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:30 pm
rajini-not-to-vote-for-anyone-thirunavukarasar

பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ள ரஜினியின் கருத்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. தேர்தல் அறிக்கையை ரஜினி வரவேற்றுள்ளாரே தவிர, அவர் யாருக்கும் வாக்களிக்க சொல்லவில்லை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான அவர், புதுக்கோட்டையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும், கருணாநிதி மரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் திருநாவுக்கரசர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close