ரஜினிக்கும், கமலுக்கு என்ன வித்தியாசம்? : அமைச்சர் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 09:46 pm
rajini-has-a-conscience-and-kamal-is-fond-of-the-word

ரஜினிகாந்த் மனசாட்சி உள்ள மனிதர்; நல்லதை பாராட்டக்கூடியவர்; அதனால்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  நதிகள் இணைப்பு திட்டத்தை அவர் பாராட்டியுள்ளார் என்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால், சினிமாவில் பிறர் எழுதிக் கொடுத்ததை பேசி நடித்த கமல்ஹாசன், குறை சொல்லியே பழக்கப்பட்டவர் என்று அமைச்சர் விமர்சித்தார்.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்ட வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து, முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close