திமுகவில் சேரவிருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 02:39 pm
former-admk-mla-dismiss

அதிமுகவில் இருந்து திமுகவில் சேரவிருந்த கடலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.அய்யப்பனை அதிமுகவில் இருந்து  நீக்கம் செய்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்  நாகரத்தினம் என்பவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவில் சேரவிருந்த அய்யப்பன் வீட்டில்  நேற்று வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close