தேர்தலில் மக்கள்தான் நீதிபதிகள்: முதல்வர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:08 pm
people-in-the-election-are-judges-chief-minister-palanisami

தேர்தலில் மக்கள்தான்  நீதிபதிகள்; அவர்கள்  நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று, சிதம்பரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோவின் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது என்ற முதல்வர், திமுகவின் தேர்தல் அறிக்கை நூறு சதவீதம் பொய்யானது என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் கற்பனையில் பேசிவருவதாகவும் முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close