வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர்கள் திமுகவினர்...!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:08 pm
mk-stalin-advice-for-party-members

ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்களை கண்டறிவதில் கொக்கு போல செயலாற்ற வேண்டுமென திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர்கள் திமுகவினர் என தலைவர் கருணாநிதி பெருமையுடன் சொல்வார் என்ற ஸ்டாலின், பசி நோக்காமல் களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம் பக்கமே என்று தெரிவித்துள்ளார்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close