இந்தியாவில் மோடி அலை, தமிழகத்தில் ஈபிஎஸ் அலை: ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:08 pm
modi-wave-in-india-eps-in-wave-in-tamil-nadu-rajendra-balaji

இந்தியாவில் மோடி அலையும், தமிழகத்தில் ஈபிஎஸ் அலையும் வீசுகிறது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீண்டும் மோடி அரசுதான் வரப்போகிறது; தேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியல்தான் உள்ளது என்ற அமைச்சர், 4 தொகுதிகளிலும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

மேலும், பத்திரிகையாளர்களை அதிமுக இதுவரை மரியாதையாகவே நடத்தியுள்ளதாகவும், விருதுநகரில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களால் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் தெரிவித்தால் முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close