பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் : வசந்தகுமார்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 07:18 pm
pon-radhakrishnan-should-step-out-of-the-election-vasanthakumar

குமரியில் பலவீனமான வேட்பாளரை  நிறுத்த வேண்டுமென டிடிவி தினகரனுக்கு, பாஜக தரப்பில் கூறப்பட்டதாக வெளியான தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், பின்பக்கம் வழியாக பதவிக்கு வர முயலும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் கூறியுள்ளார்.

திருவட்டாரில் இன்று செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "போர்க்களத்தில் நேரடியாக மோதாமல் இதுபோன்று குறுக்கு வழியில் பதவிக்கு வர பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி செய்து வருகிறார்" என வசந்தகுமார் குற்றம்சாட்டினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close