திமுகவை தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள் : துரைமுருகன் கொக்கரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:52 pm
we-will-meet-the-case-and-make-a-mistake-duramurugan

வருமான வரித் துறை பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக, தமது மகன் கதிர் ஆனந்த் பதிவு செய்யப்பட்ட வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், காட்பாடியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வராது; நீண்ட நாட்களாகும். அப்போது பார்த்துக் கொள்வோம். என்னை பயமுறுத்தினால் திமுகவை பயமுறுத்துவதாக  நினைத்து தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்" என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close