டாஸ்மாக்கை காக்கும் அரசு: கமல் காட்டம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:13 pm
government-to-protect-dasmac-kamal-haasan

நாடாளுமன்றத்தில் தலைநிமிர்ந்து கேள்வி கேட்பவர்கள் வேண்டும்; கும்பிடு போடும்  நபர்கள் வேண்டாம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் வி.ஷாஜியை ஆதரித்து ஆரணியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், வள்ளல் போல் உள்ளவர்கள் தங்களிடம் இருப்பதை கொடுத்தால் அது இலவசம், மக்களிடத்தில் இருப்பதை பிடுங்கி மக்களுக்கே தருவது இலவசம் அல்ல என்ற கமல், எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதைவிடுத்து டாஸ்மாக்கை அரசு பாதுகாக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close