தமிழகத்துக்கு மற்றொரு டிஜிபி : தேர்தல் ஆணையம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:23 pm
tn-new-dgp-ashutosh-shukla-eci

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நீடித்து வரும் நிலையில்,  தேர்தலையொட்டி, அசுதோஷ் சுக்லா டிஜிபியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close