ஸ்டாலினின் காது கிழிந்துவிடும், முதல்வர் என்ற மரியாதை இல்ல

  ராஜேஷ்.S   | Last Modified : 11 Apr, 2019 03:19 pm
stalin-s-ear-is-torn-not-the-honor-of-the-chief-minister

மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் இன்று முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ’ நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின் காது செவிப்பறை கிழிந்துவிடும். முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் ஸ்டாலின் என்னை தரக்குறைவாக பேசுகிறார். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம்; ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close