கண்களாலேயே பேசி வாக்கு சேகரிப்பேன்: கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:20 pm
i-will-speak-with-the-eyes-and-collect-votes-kamal-hassan

நான் நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே  பேசி வாக்கு சேகரிப்பேன் என்று, கடலூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பல இடங்களில்  நுழைய மற்றும் பேச தேர்தல் ஆணையம் எனக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்த கமல், தபால் வாக்குப்பதிவின்போது போலீசார் தொப்பியை கழற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும், காவல் துறையை காவல் துறையாக செயல்பட வைப்பது தமிழக அரசின் கடமை என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close