பாஜக தூதுவிட்டது உண்மைதான்: டிடிவி தினகரன் பேட்டி

  ராஜேஷ்.S   | Last Modified : 11 Apr, 2019 05:29 pm
it-is-true-that-the-bjp-has-gone-through-dinakaran-interview

சுவாமிமலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், ‘குமரி உள்ளிட்ட இடங்களில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். 

குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென டிடிவி தினகரனுக்கு, பாஜக தரப்பில் கூறப்பட்டதாக வெளியான தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், பின்பக்கம் வழியாக பதவிக்கு வர முயலும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார்  நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close