ஸ்டாலின் மதிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 05:28 pm
stalin-should-respect-chief-minister-palani

ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளித்து வருகிறேன் என்று, சேலம் தீவம்பட்டியில் இன்று அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தகுதி இருக்கிறது, அவற்றை ஸ்டாலின் மதிக்க வேண்டும் என்ற முதல்வர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து  நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close