ஸ்டாலினிடம் பண்பான பேச்சு இல்லை: இல.கணேசன் வருத்தம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 10:54 pm
karunanidhi-trained-stalin-did-not-have-a-proper-speech

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுகள் பொய்யானவை, பண்பில்லாதவை, போலியானவை என, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறும்போது, ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது காற்றோடு போய்விட்டது. கருணாநிதியிடம் பயிற்சி பெற்ற ஸ்டாலினுக்கு பண்பான பேச்சு இல்லை என்பது வருத்தமளிக்கிறது’ என்றார் அவர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close