மோடி மக்களின் காவலாளி அல்ல; ஈபிஎஸ்சின் காவலாளி: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:06 pm
modi-is-not-the-guardian-of-the-people-guardian-of-eps

பிரதமர் மோடி நாட்டு மக்களின் காவலாளி அல்ல; முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் (ஈபிஎஸ்) காவலாளி என்று, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோயுள்ளார் என்ற ஸ்டாலின், கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியைகூட மோடி அரசு முழுமையாக வழங்கவில்லை. ஏழைத்தாயின் மகன் கூறிக்கொண்டு மக்களை மோடி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். பாஜகவின் தேர்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளது என்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close